
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதாக நடிகர் சூர்யா கங்குவா பட ப்ரமோசனில் மனம் விட்டு கூறி இருக்கிறார்..
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார், இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திரிஷா பதானி நடித்திருக்கிறார், இதுதான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும் இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், கிச்சா சுதீப், ஜெகபதி பாபி, நடராஜன், சுப்பிரமணியம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் கங்குவார் திரைப்படத்தின் டைட்டிலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி படகு குழுவினர் அறிவித்தனர், இந்த நிலையில் இப்படம் வரக்கூடிய நவம்பர் 14ஆம் தேதி உலகம் எங்கும் 3500 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர், மேலும் ரூபாய் 350 கோடிக்கு அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் படங்களில் கங்குவா திரைப்படம் ஒன்று ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாக உள்ளது, கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தை பிரமோட் செய்வதற்காக பட குழு ஊர் ஊராக சுற்றி வந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் நேற்றைய தினம் படக்குழு தெலுங்கில் படத்தை பிரமோட் செய்வதற்காக சென்று வருகின்றனர், அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராஜமௌலி வந்திருக்கிறார், அப்போது பேசிய அவர் நான் இங்கு வெளிப்படையாக பேச விரும்புகிறேன் தெலுங்கு சினிமா இன்று இப்படி மாறியதற்கு மிக முக்கியமான இன்ஸ்ப்ரேஷன் நடிகர் சூர்யாதான். காரணம் கஜினி படத்தின் போது இந்த படத்தை பிரமோட் செய்ய அவர் இங்கே வந்திருந்த விதம் அது மட்டுமல்லாமல் அந்த படத்திற்காக அவர் செய்த இன்ன பிற விஷயங்கள் எங்களுக்கு ஒரு படத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு படிப்பினையாக அமைந்தது, அந்த படிப்பினையை தெலுங்கு நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் எடுத்துக் கொண்டோம். பாகுபலி திரைப்படத்தை நான் எடுப்பதற்கு inspiration சூர்யா தான் என்றார் இதை கேட்ட சூர்யா மேடைக்கு வந்து ராஜமௌலி கட்டியணைத்துக் கொண்டார் தொடர்ந்து அவர் முன்னே சூர்யா கைகட்டி நின்றார்..!!