
தமிழக திரை உலகில் தற்சமயம் முன்னடி காமெடி நடிகரான யோகி பாபு அவர்கள் தனது தனது ஆரம்பகட்ட வாழ்க்கை பயணத்தை பற்றி தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் அவர் சினி துறைக்கு வருவதற்கு முன்பே பத்தாண்டு காலமாக செக்யூரிட்டி வேலை செய்ததாகவும் இதில் நைட் ஷிப்ட் அதிகம் பார்த்ததாகவும் மேலும் சினிமா துறை என் வாழ்க்கையே உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் நெகிழ்ச்சியில் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் யோகி பாபு…