
நேற்று முன்தினம் ரஜினிகாந்த் பேசிய விமர்சனத்திற்கு திமுக அமைச்சர் துரைமுருகன் பதிலடி..
நடிகர் ரஜினிகாந்த் விமர்சனங்கள் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது என்றும் திமுகவில் பழைய மாணவர்கள் ஏராளம் என்றும் கூறியுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் அவருக்கு பதிலடி அளித்துள்ளார், அதில் வயதானவர்கள் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனதாகவும் இதையெல்லாம் மறந்துவிட்டு ஏதோ ரஜினிகாந்த் பேசுகிறார் என்றும் துரைமுருகன் அவரை கலாய்த்து பதிலடி தந்துள்ளார், இதனால் ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் சரமாரியாக பேசி வருகிறார்கள்..!!