நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்..!!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட மோசடி தொடர்பாக ரன்பீருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர், அக்டோபர் 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். மகாதேவ் கிரிக்கெட் பந்தய செயலியின் விளம்பரதாரராக ரன்பீர் கபூர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

96 பட இயக்குனருக்கு நன்றி சொன்ன த்ரிஷா..!!

Read Next

குலசை தசரா விழா: பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular