தமிழ் சினிமாவின் சண்டை காட்சிகளின் முன்னனி நடிகர் ராஜ்சிம்மனின் மனக்குமுறல்.
தமிழ் சினிமாவின் முன்னணி சண்டை காட்சி நடிகரான நான் பிரசாத் ஸ்டுடியோ வாசலில் இலவசமாக உணவு வழங்கி வந்தேன், என்ன அடிச்சிங்க படுத்தி என் சட்டை எல்லாம் கிழிச்சு அந்த இடத்துல இன்னைக்கு டாய்லெட் கட்டி இருக்காங்க, ஆனா இந்த பிரச்சனைகளை எந்த அரசியல்வாதியும் என்கிட்ட மோதல ஆனா சினிமா காரணங்க தான் என்னோட மோதி இருக்காங்க அது யாரு என்னனு எனக்கு தெரியும் இருந்தும் அமைதியா இருக்கிறேன் அப்படின்னு தன்னுடைய மனக்குமுறல்களை ராஜி சிம்மன் முன் வைத்தார்..!!