இன்று தமிழக சினிமா துறையின் முன்னணி நடிகர் மற்றும் மக்களின் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள்…
இன்று ஆக 25 நடிகர் மற்றும் தேதிமுக தலைவருமான விஜயகாந்திற்கு 77 பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர், இதனை தொடர்ந்து தேதிமுக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கலந்துக் கொண்டார், அப்போது அங்கு ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கியுள்ளார் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அனுமதித்த போது அவருக்கு சாதாரண மயக்கம் என்றும் ஓய்வு தேவை என்றும் மருத்துவர் கூறியுள்ளார்..!!