இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களின் முகங்களை பளபளப்பாக அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் முகம் நடிகைகள் முகம் போல் பளபளப்பாக இருக்க வேண்டுமா இதனை செய்து பாருங்கள்…
தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்: உங்கள் தோளில் தோல் பதனிடுவதில் சிக்கல் இருந்தால் அதன் பளபளப்பு முற்றிலும் மறைந்துவிடும் இதற்கு நீங்கள் தயிருடன் மஞ்சளை பயன்படுத்தலாம் இது உங்கள் தோளில் இருக்கும் பதனிடுதலை நீக்கும், பயன்படுத்தும் முறை இதற்கு ஒரு பாத்திரம் ரெண்டு ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளவும் பின் அதில் அரை டீஸ்பூன் மஞ்சளை கலக்கமும் இப்போது இந்த கலவையை நன்கு கலந்து முகத்தில் தடவும் முகத்தில் சுமார் 30 நிமிடங்கள் விடவும் அதன் பிறகு அதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும் இதை பயன்படுத்திய பிறகு முகத்தில் சோப்பை பயன்படுத்த வேண்டாம், இதனை செய்வதன் மூலம் உங்கள் முகம் பளபளப்பாகவும் அழகாகவும் தோன்றும் மேலும் வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஃபேஸ் பேக் செய்வதன் மூலம் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்..!!




