நடிகையுடன் அந்த மாதிரி உறவில் இருந்த கமலஹாசன்.! இதனால்தான் கௌதமி பிரிந்தாரா.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் கமலஹாசன். இவர் தமிழில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தற்பொழுது வரை தொடர்ந்து தனது நடிப்பு திறமையின் மூலம் நடித்து வருகின்றார்.

தனது நடிப்பு திறமையின் மூலம் “உலகநாயகன்” என்னும் பெயர் பெற்ற கமலஹாசன் ரசிகர்கள் மனதில் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார். அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கான ஒரு தனி இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார் என்று கூறினால் மிகையாகாது. சமீப காலமாகவே இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் கதாநாயகனாக “விக்ரம்” என்கின்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்ததை தொடர்ந்து திரைத்துறை வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வந்தார்.

இதை அடுத்து தற்போது ”இந்தியன் 2” போன்ற ஒரு சிலர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிசியான நடிகராக வலம் வருகிறார். இது போன்ற நிலையில் கமலஹாசன் நடிகை கௌதமியுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து இருந்தது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் பிரிந்து விட்டனர். இவர்கள் பிரிவுக்கு காரணம் என்னவென்று இதுவரை பேசப்படாத நிலையில் தற்போது இவர்கள் பிரிந்ததற்கு கமலஹாசன் “விஸ்வரூபம்” படத்தில் நடித்த பூஜா குமார் என்ற நடிகையுடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது தான் காரணம் என்று திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் தற்போது பூஜா குமார் அவரது குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். விரைவில் தாயாகப் போகிறார் என்ற செய்தியும் இணையத்தில் வைரலாக வருகிறது. “புன்னகை மன்னன்”, “குருதிப்புனல்”, “மகாநதி”, “விஸ்வரூபம்”, “ஹே ராம்” போன்ற கமல் நடித்த பல படங்களில் கதாநாயகிகள் கமலஹாசன் உடன் இணைந்து பேசப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Previous

ஜோதிகாவோட அம்மாவா இது.? தீயாக பரவும் புகைப்படம்..!!

Read Next

உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular