நடிகையை கூட்டு பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய இயக்குனர்..!!
2007ம் ஆண்டில் ‘தே இங்கோட்டு நோக்கியே’ என்ற படத்தை இயக்கி நடித்த பாலச்சந்திர மேனன், அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தன்னை ஓட்டல் அறைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்தார் என நடிகை மினு முனீர் புகாரளித்துள்ளார். மேலும், அந்த ஓட்டல் அறையில் ஏற்கனவே 3 இளம்பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த பாலச்சந்திர மேனன், என்னை கூட்டு பாலியல் உறவுக்கு அழைத்தார். அதற்கு மறுக்கவே, எனது காட்சிகளை படத்தில் இருந்து நீக்கிவிடுவேன் என இயக்குநர் மிரட்டியதாக கூறியுள்ளார்.