நடிகை கேப்ரில்லாவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். இவர் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளிவான 3 திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார். அதற்கு முன்னதாக இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் நடனமாடி பேமஸ் ஆகியிருந்தார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேபிரில்லாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சீரியல்களில் தலை காட்ட ஆரம்பித்து ஈரமான ரோஜாவே சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார். இந்த சீரியல அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் கேபிரில்லா குட்டியூண்டு மேலாடை மற்றும் தம்மாத்துண்டு ஸ்கர்ட் அணிந்துகொண்டு செம ஹாட்டாக ஆட்டம் போட்ட கிளுகிளுப்பான ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு எல்லோரது கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இதோ அந்த வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Gabriella (@gabriellacharlton_)

Read Previous

இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!

Read Next

வீட்டில் பணம் பெருக வேண்டுமா?.. அப்போ இப்படி செய்து பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular