நடிகை கௌதமி புகாரில் லுக் அவுட் நோட்டீஸ்..!!

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவருடைய மனைவி நாச்சியம்மாள் வெளிநாடு தப்பிச் சென்று இருக்கலாம் என்ற தகவலால் அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைமறைவாக உள்ள 6 பேரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனது சொத்துகளை காரைக்குடியைச் சேர்ந்த பைனான்சியர் அழகப்பன் மோசடி செய்ததாக கௌதமி அளித்த புகார் குறித்து, சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..!!

Read Next

ரூ. 44,900 சம்பளத்துடன் உளவுத்துறை பணியகத்தில் 995 வேலைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular