நடிகை பிரியா பவானியின் லேட்டஸ்ட் வைரலாகும் புகைப்படங்கள்..!!

தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து அதன் பின்னர் சீரியலில் நடித்து சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபலமானவர்தான் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த ஹீரோயினாக பார்க்கப்பட்டார்.

அதை அடித்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் துவங்க மேயாத மான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. அதை எடுத்து கடை குட்டி சங்கம் மான்ஸ்டர் மாஃபியா களத்தில் சந்திப்போம் கசடதபர உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இதனுடைய கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே ராஜவேலு என்ற காதலனை காதலித்து இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் செம ஸ்டைலா சூப்பரா இருக்கீங்க என கூறி வருகிறார்கள்.

Read Previous

பூஜை அறையில் கண்ணாடி வைப்பது எதற்காக?.. அதனால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா?..

Read Next

பத்தினி வேஷம் போடாதன்னு திட்றாங்க..!! மனம் நொந்து பேசிய நடிகை இலக்கியா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular