நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல்..!!

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு துபாயில் நடந்த நிகழ்ச்சியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான செய்தி இணையத்தில் வைரலானதையடுத்து அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். கிளப் திறப்பு விழாவுக்காக பூஜா துபாய் சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது பொய்யான செய்தி என்றும் பூஜா ஹெக்டே குழுவினர் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து நடிகை இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

Read Previous

புதிய முயற்சியை கையிலெடுத்த டிடிஎப் வாசன்..!!

Read Next

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular