நடிகை ராதா மகள் கார்த்திகாவுக்கு திருமணம்..!!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். பிரபல நடிகை ராதாவின் மூத்த மகள் இவர். ‘கோ’ படத்திற்கு பிறகு பெரிய ஹீரோக்களுடன் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால், அவருடைய அப்பாவுடன் இணைந்து பிசினஸில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கார்த்திகாவுக்கும், ரோகித் என்பவருக்கும் இன்று திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது. சிரஞ்சீவி, மோகன்லால், பாக்யராஜ், ராதிகா, ரேவதி, சுஹாசினி, கவுசல்யா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Read Previous

இன்றைய பஞ்சாங்கம் (நவம்பர் 20)..!!

Read Next

இந்தியா கோப்பையை வென்றால் 5 நாட்கள் இலவச சவாரி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular