நடிகை ஷோபிதா தற்கொலை..!! கடிதம் குறித்து விசாரணை..!!
கன்னட சீரியல் நடிகை ஷோபிதாவின் தற்கொலை கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ள நிலையில், கூடுதல் விசாரணை நடக்கிறது. அதில், ‘சாக வேண்டும் என்றால் சாகலாம்’ என எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகையின் மரணத்திற்கு மன அழுத்தம் காரணமா? அல்லது நடிப்பில் இருந்து விலகியதா? அல்லது கணவருடனான கருத்து வேறுபாடா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று (டிச., 01) ஷோபிதா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.