மும்பை மாநகர வீதியில் டவலுடன் உலா வந்த ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது இச்சம்பவத்தை நேரில் கண்ட மும்பை வாசிகள் ஆச்சரியத்தில் ஆடிப் போனார்கள்.
மாடலிங் செய்யும் தனுமிதா கோஷ் என்ற இளம் பெண் குளித்து முடித்துவிட்டு டவலுடன் வெளியே வந்தார் வந்தவர் சற்று நேரத்திலேயே கட்டியிருந்த டவலை கழட்டிய போது வேறொரு ஆடையில் காட்சி அளித்தார் இந்த காட்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!