சில நாட்களாக ஆங்காங்கே புகைப்படங்கள் எடுப்பதற்கும் ரீல்ஸ் எடுப்பதற்கும் பேருந்து ரயில் மற்றும் மலைப்பகுதி என்று சென்று இளைஞர்கள் தங்கள் உயிரையும் பனைய வைத்து ரீல்ஸ் மோகத்தில் தவறான பாதையில் தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டு வரும் இந்த காலகட்டத்தில், திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் அருகே சில மாணவிகள் பேருந்துகளில் நின்று கொண்டும் ரோட்டில் இன்று கொண்டும் தங்கள் இதில் எடுத்துக்கொண்டு அதனை இன்ஸ்டால் பக்கத்தில் பதிவேற்றிக் கொண்டு வருகிறார்கள்.
இது போன்ற திருச்சியில் சில தினங்களுக்கு முன்பு இரண்டு நபர்களால் மக்களிடையே பெரும் அவதி ஏற்பட்டதால் டைல்ஸ் முகத்தில் சிக்கிக்கொண்ட இரண்டு மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகின்ற நிலையில், இன்று இந்த மாணவிகள் செய்யும் இச்சம்பவம் மக்களுடைய பெரும் அச்சத்தையும் வருங்காலத்து நிலையையும் கண்டு வருத்தப்பட்டு வருகின்றார்கள் இவர்களை காவல்துறையினர் அறிவுரை எடுத்து அனுப்பி உள்ளார்கள்…