![](https://tamilyugam.in/wp-content/uploads/2024/08/IMG_20240816_094815.jpg)
இன்றைய சூழலில் பலரும் காலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் சிலர் சூ மற்றும் செருப்பு அணிந்து நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
நமது குழந்தை பருவங்களில் நாம் செருப்பு அணியாமல் நடந்திருப்போம் அது மருத்துவம் என்று அன்றைய தாத்தா பாட்டி நம்மிடம் கூறி இருப்பதை நாம் கவனித்திருப்போம், ஆனால் இன்றைய காலகட்டங்களில் செருப்பு அணியாமல் யாரும் நடப்பதில்லை, ஆனால் நடை பயிற்சி மேற்கொள்ளும் போது செருப்பு இல்லாமல் நடப்பதனால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் பாதங்களுக்கு தேவையான நரம்பு மற்றும் தசை வளர்ச்சி விரிவடையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் வாரத்திற்கு ஒருமுறையாவது செருப்பு இன்றி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம் வெறும்..!!