நண்பனை கொன்று மண்டை ஓட்டிற்கு பூஜை..!! யூடியூபில் பார்த்து பில்லி சூனியம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ராஜு குமார் என்ற நபரின் உடல் தலை இல்லாமல் கிடைத்துள்ளது. விசாரணையில், மண்டை ஓட்டை வைத்து பூஜை செய்தால் ரூ.50 கோடி கிடைக்கும் என பங்கஜ் மற்றும் பவன் என்ற இருவரின் பேச்சை கேட்டு, ராஜு குமாரின் நண்பர்களான விகாஸ் மற்றும் தனஞ்சே அவரை கொன்று தலையை துண்டாக வெட்டி மண்டை ஓட்டை எடுத்து கொடுத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் பங்கஸ் மற்றும் பவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். யூடியூபில் பார்த்து பில்லி சூனியம் கற்றுக்கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.




