நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வாழ்த்தி அதிமுக கட்சி சார்பில் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது..
சென்னையில் நடந்த பாஜக கூட்டத்தில் தேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தற்குறி என்றும் அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்றும் கூறியுள்ளார், இந்நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார், எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தியதாகவும் கூறியுள்ளார், இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடி யாரின் பெருமையை எடுத்து சொல்லியதற்கு சீமான் அவர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது..!!