சசிகுமார் நடிக்கும் நந்தன் திரைப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது என்று சசிகுமார் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சசிகுமார் அவர்கள் கருடன் திரைப்படத்தை தொடர்ந்து நந்தன் திரைப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 20 வெளியே வருகிறது என்றும், உடன்பிறப்பு படத்தை இயக்கிய சரவணன் அவர்கள் தான் இந்த படத்தை மேற்கொள்ளதாகவும் நடிகர் தெரிவித்துள்ளார், மேலும் இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்..!!




