
நமக்கு தோன்றும் எதிர்மறை எண்ணங்களை தடுப்பது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் வேலை சுமையின் காரணமாகவும் மன அழுத்தத்தின் காரணமாகவும் ஒரு சிலருக்கு தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் தோன்றும். அப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்களை தடுப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
எதிர்மறை எண்ணங்களை தடுக்க தினமும் தியானம் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை தடுக்க முடியும். அதுமட்டுமின்றி எந்த விஷயம் நமக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அந்த விஷயத்தை செய்வதன் மூலமும் இந்த தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களை தடுக்க முடியும். இனிமையான பாடல்களை கேட்கலாம். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பதன் மூலமும் எதிர்மறை எண்ணங்களை தடுக்கலாம். முதியவர்கள் அல்லது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அதுமட்டுமின்றி எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் இந்த எதிர்மறை எண்ணங்களை நினைப்பதை விட்டுவிட்டு இந்த கஷ்டத்தை நாம் எப்படியாவது சமாளித்து விடுவோம் என்பதை நினைத்து செயல்படுங்கள்.