நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா..??

நமது உடலில் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா ..??

கிட்னி சிறுநீரகம் நீண்ட நேரம் கண் விழித்தல் தூக்கமின்மை .

ஸ்டொமக் வயிறு குளிரூட்டப்பட்ட உணவுகள்.

லங்ஸ் நுரையீரல் புகைபிடித்தல் .

கல்லீரல் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் மது அருந்துதல் .

ஹார்ட் இதயம் உப்பு நிறைந்த உணவு வகைகள்.

கணையம் அதிகப்படியான நொறுக்கு தீனி குடல் கடல் சார் உணவுகளை கடல் சார் உணவுகளை பாகுபாடு இன்றி மிகுதியாக உண்பது .

ஐஸ் கண்கள் டிவி ஸ்மார்ட் போன்  கம்ப்யூட்டர் திரைகளை அதிக நேரம் பார்ப்பது.

பித்தப்பை காலை உணவை தவிர்ப்பது.

நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை. ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரி பாகங்கள் விலை உயர்ந்தது மாற்றிப் பொருத்தம் மிகவும் செலவு பிடிக்கும் எளிதாக கிடைக்காது அசல் போல் இயங்காது உண்ணும் உணவில் கவனம் தேவை வாழ்க்கை முறையில் கவனம் தேவை .

Read Previous

அம்மாவைப் பற்றிய ஒரு அற்புதமான பதிவு..!! படித்ததில் ரசித்தது..!!

Read Next

யார் ஏழை..?? யார் பணக்காரர்..?? மனதை கவர்ந்த அற்புதமான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular