
நம் வீட்டில் இருப்பவர்கள் வெளியூருக்கு செல்லும்போது ஒருபோதும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!! உயிருக்கே ஆபத்து ஆகும்..!!
நம் வீட்டு உறவினர்களையோ அல்லது மகனோ அல்லது மகளையோ வெளியூருக்கு அனுப்பி விட்டு ஒருபோதும் இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.
நம் வீட்டு ஆட்கள் மகன் மகள் அல்லது கணவனோ அல்லது மனைவியோ வெளியூருக்கு செல்லும் பொழுது அவர்களை அனுப்பிவிட்டு அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. மேலும் அவசர அவசரமாக குளிக்கவும் கூடாது. ஒருபோதும் அவர்களை அனுப்பிவிட்டு தலைக்கு மட்டும் குளித்து விடாதீர்கள். இது ஆன்மீக ரீதிப்படி மிகவும் தவறான செயலாகும். இது அவர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும்.
அதுமட்டுமின்றி ஒருபோதும் வீடு மற்றும் வாசல் களை அவர்களை அனுப்பிவிட்டு கழுவ கூடாது. விடிந்தினரை வழி அனுப்பி விட்டு உடனே பூஜை செய்யக்கூடாது அவர்கள் வீட்டில் இருக்கும்போதே பூஜை செய்வது மிகவும் நல்லது. இவையெல்லாம் ஃபாலோ பண்ண முடியாத பட்சத்தில் ஒரு சில நெகடிவ் நடக்க நேரிடும்.