நரம்பு சுருட்டல் நோய்க்கான வீட்டு வைத்தியம் இதுதான்..!! கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்கோங்க..!!

நரம்பு சுருட்டல் நோய்க்கான வீட்டு வைத்தியம் இதுதான்..!! கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்கோங்க..!!

நரம்பு சுருட்டல் பிரச்சனை இந்த காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் இருக்கிறது. நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த பிரச்சனை ஒரு சில குழந்தைகளுக்கு கூட இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரைக்கும் பலருக்கும் இந்த நரம்பு சுருட்டல் பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் இந்த நரம்பு சுருட்டல் பிரச்சனையை சரி செய்ய வீட்டிலேயே வைத்தியம் காணலாம் அது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வசம்பு மற்றும் மஞ்சள் மற்றும் துளசி சமபங்கு எடுத்து சோற்றுக்கற்றாழையில் அரைத்து பூசி 2 மணி நேரம் உலர விட்டு பின் கழுவ வேண்டும். இவ்வாறு 20 நாள் வரை செய்ய வேண்டும். புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லியுடன் ஐந்து மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி மற்றும் வீக்கம் இருந்தால் பனிக்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

Read Previous

மருவை போக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!! கண்டிப்பா இது தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

உடைமாற்றும் அறையில் கேமரா இருப்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular