ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான உணவு முறை என்பது மிகவும் முக்கியம். அதன் படி சேதமடைந்த நரம்புகளை குணப்படுத்த உதவும் சில உணவுகளை பார்க்கலாம் இங்கு..
வைட்டமின் பி நிறைந்த உணவு ; நரம்பு சேர சிகிச்சைகளில் வைட்டமின் பி6 பி12 மற்றும் சில பி காம்ப்ளக்ஸ் அடங்கும் இது போன்ற வைட்டமின்கள் காயம் பட்ட நரம்புகளை குணப்படுத்துகிறது. மேலும் நரம்பு சார்ந்த அனைத்து செயல்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பச்சை காய்கறிகள் வைட்டமின்கள் தாதுக்கள் நிரம்பியுள்ளன வைட்டமின் ஏ ஆல்பா லிபோயிக் அமிலமான முன்னோட்ட சத்து வைட்டமின் பி இதில் அடங்கியுள்ளது இதனால் நரம்புகள் ஆரோக்கியமாக வலுப்பெறுகிறது. இஞ்சியில் நரம்பு வலியை குறைக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன பிடிப்புகள் நரம்பியல் எரிச்சல் ஆகியவற்றின் வழி மற்றும் பிரச்சனைகளை குறைக்கிறது மேலும் இஞ்சியினால் உடலில் ஏற்படக்கூடிய அலர்ஜிகள் நீங்கி சதைப்பிடிப்புகள் நீங்கி ஆரோக்கியமாக இருக்கிறது. உங்கள் சேதம் அடைந்த நரம்புகளை எதிர்த்து போராடக்கூடிய அமினோ அமிலங்களை சேர்ப்பது ஒரு சூப்பர் ஃபுட் ஆகிறது அது இந்த வகை பாலில் உள்ளது. அதாவது குறைந்த கொழுப்பு கொண்ட பால் நாம் சாப்பிடும் பொழுது கால்சியம் அளவு அதில் அதிகமாக இருக்கிறது இவை எலும்பு பிரச்சனைகளை சரி செய்கிறது மேலும் நரம்புகளை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்கிறது..!!