நல்ல நேரம் பார்த்து கையெழுத்திட்ட ராமதாஸ், அண்ணாமலை..!!

பாஜக கூட்டணியில் பாமக கடந்த முறை 7 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்திற்கு அண்ணாமலை 6 மணி வந்தார். ஆனால், காலை 7.30 மணி வரை நல்ல நேரம் இல்லை. இதனால், இருகட்சிகளின் தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிய நிலையில், சரியாக காலை 7.47 மணிக்கு நல்ல நேரத்தில் தொகுதி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக – பாமக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

Read Previous

‘நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி’..!!

Read Next

வெந்தயக் கீரை சாப்பிடுதால் கிடைக்கும் பயன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular