நவம்பர் மாதம் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்..!!

நவம்பர் மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 6.78 இன்ச் திரை கொண்ட IQ00 12 மாடல் வரும் 7 ஆம் தேதி வெளியாகிறது. விவோ நிறுவனத்தின் எக்ஸ் 100 மாடல் வரும் 13 ஆம் தேதி சீனாவில் வெளியாகவுள்ளது. மேலும் 6.82 இன்ச் திரை கொண்ட ஒன்பிளஸ் 12 மாடலும், வளைந்த திரை கொண்ட ரியல்மி ஜிடி 5 ப்ரோ, கேலக்ஸி எம் 44 5ஜி ஆகிய மாடல்களும் நவம்பர் மாத ரேஸில் இடம்பெற்றுள்ளன.

Read Previous

சனாதனத்தை தொடர்ந்து எதிர்ப்போம் – உதயநிதி..!!

Read Next

கொடூரம்.. அண்ணன் குடும்பத்தை கொன்ற தம்பி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular