நாடளுமன்ற தேர்தல்: கூட்டணி இல்லை: தனித்து போட்டி..!!

நாடளுமன்ற தேர்தல்: கூட்டணி இல்லை: தனித்து போட்டி

அடுத்தாண்டு நடைப்பெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே I.N.D.I.A, NDA ஆகிய 2 கூட்டணியிலும் இடம்பெறப் போவதில்லை என மாயாவதி கூறிவந்தார். ஆனால், தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

Read Previous

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு..!!

Read Next

வைகை அணையில் தண்ணீர் திறப்பு..!! 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular