
எம்.பி., ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவதாகவும், இங்கிலாந்தில் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது அவர்களின் “முழு தந்திரமும்” திசை திருப்பும் நோக்கத்தில் இருப்பதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார். “ராகுல் காந்தியை லோக்சபாவில் இருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள்? அதானி விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த முழு உத்தியும் உள்ளது. பாஜகவின் ஒரே ஒரு அம்சம் இதுதான் என குறிப்பிட்டார்.