தேவையான பொருள்: நாயுருவி இலை 25 கிராம் நல்ல எண்ணெய் 100 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்துவும். பிறகு நாயுருவி இலை நீரில் நன்கு கழுவவும். மேலும் நல்ல எண்ணெய் உடன் நாயுருவி இலையையும் சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும். பிறகு 10 நிமிடம் உலர விடவும். பிறகு உலர வைத்த பொருட்களை வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் சீழ் புண் மற்றும் வெட்டு காயங்கள் உள்ள இடத்தில் பருத்தி ஆடையால் தடவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் புண்கள் நிரந்தரமாக குணமடையும்.