நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் எஸ்.பி வருண் குமாருக்கும் வார்த்தை மோதல்…
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி எஸ்.பி வரும் குமாரை தவறாக பேசி உள்ள நிலையில் வருண் குமார் எஸ்.பி சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தனது whatsapp பக்கத்தில், அதில் திரள் நிதியோ அல்ல பிச்சை எடுத்தோ வந்ததல்ல இந்த வேலை என்றும் கடினமாக உழைத்தும் இரவு பகல் படித்தும் வேர்வை, கண்ணீர், ரத்தம் சிந்தி வந்தது இந்த வேலை பெற்றோரின் கருணையால் உப்புலி குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தால் கிடைத்தது இந்த வேலை UPSC CSE 2010ல் All India Rank 3 எடுத்ததை நினைவுப் படுத்தியுள்ளார் வருண் குமார் எஸ்.பி…!!