நான் கடவுள் படத்தில் அஜித் நடித்தரா..? வைரலாகும் அஜித்தின் அட்டகாசமான போட்டோஸ்..!!

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த அஜித் “அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்” என்றும் “தல” அஜித் என்றும் ரசிகர்களிடையே பெயர் பெற்றுள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில் அஜித் சினிமாவில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தாலும் தற்போது தனக்கு விடாமுயற்சியின் மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களை அளித்து வருகிறார். இது போன்ற நிலையில் அஜித் இயக்குனர் பாலாவுடன் இணைந்து “நான் கடவுள்” திரைப்படத்தில் நடித்த செய்திகள் வெளியாகி உள்ளது.

அதன் பின் அஜித் மற்றும் பாலாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் ஃபோட்டோஸ் நடைபெற்று பாதியில் நின்று விட்டது. இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வந்தது.

இதனை தொடர்ந்து தற்போது அஜித் -பாலா காமினேஷனில் உருவாக இருந்த “நான் கடவுள்”  படத்தின் போட்டாக்கள் வைரலாகி வருகின்றது. மேலும் திரைப்படத்திற்கு பின்பு பாலா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகராக நடித்து வெளியான “நான் கடவுள்” திரைப்படம் மிக பெரும் வெற்றியை அடைந்தது. மேலும் ரசிகர்கள் ஆர்யாவின் நடிப்பை பாராட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

“சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே” நடிகை மீரா ஜாஸ்மினின் அசர வைக்கும் புகைப்படங்கள்..!!

Read Next

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்: ஆசிரியர் பணியிடைநீக்கம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular