தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விமல் அவர்கள் பல படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார் தற்சமயம் வெளிவந்த விலங்கு படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இது தொடர்ந்து நடிகர் விமல் பேசுகையில், நான் நடித்த வாகை சூடவா படம் நல்ல கருத்துள்ள படம் அந்த படம் ஆனால் போடவில்லை இருந்தும் இன்றும் மக்களிடையே அந்த படங்கள் பெரிதும் பேசப்பட்டு தான் வருகிறது என்றும்.
மேலும் இனிவரும் காலங்களில் சிறப்பான படங்கள் வரும் என்றும் அதில் நல்ல பதிவுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார், இச்செய்தியை வெளியிட்ட நடிகர் விமல் அவர்களின் பதிவை சமூக இணையதள வாசிகள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.