
இன்றைய சூழலில் பலரும் நான் ஸ்டிக் பாத்திரத்தில் தான் உணவு மற்றும் பொறிப்பது வதக்குவது என்று செய்து வருகின்றனர் இதனால் உடலுக்கு ஆபத்து ஏற்படுகிறது..
நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கும் பொழுது மிதமான வெப்பநிலை தான் சமைக்க வேண்டும், மேலும் நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதனால் ஆய்வுட்காலம் குறைகிறது, நான் ஸ்டிக் ஃபான்களில் ஸ்டில் சாப்ஸ்டிக்ஸ் அல்லது ஸ்பூன்களை பயன்படுத்த வேண்டாம், மாறாக சிலிக்கான் அல்லது மரஸ்பூன்களை பயன்படுத்த வேண்டும், நான் ஸ்டிக் பாத்திரத்தில் உள்ள கருப்பு நிறம் துருப்பிடித்த பிறகும் அதில் சமைப்பதனால் உடலுக்கு நோய்வாய்ப்பு தன்மையை ஏற்படுகிறது, இதனால் விரைவில் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது..!!