
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரினில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அடிக்கடி விசேஷங்கள் நிகழ்வதும் நடப்பதும் உண்டு அப்படி இருக்கையில் இன்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம் இதனை காண பக்த கோடிகள் பலரும் வந்து கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வேண்டுதலாக வைத்துச் சென்றார்கள்.
நாமக்கல்லில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது, இந்தகோவில் சனிக்கிழமை சனிக்கிழமை தோறும் விசேஷங்கள் அபிஷேகங்கள் என நடந்து வரும், அப்படி இருக்கையில் இன்று காலையில் ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்பட்டது, இதனை காண பக்த கோடிகள் பலரும் கலந்துகொண்டு ஆஞ்சநேயரின் அலங்கார பூஜையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்..!!