நாமக்கல்லில் மீனவர்களுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம்..!!

நாமக்கல் மாவட்ட மீனவர்களுக்கு கடன் அட்டை வழங்க உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவித்துள்ளார்…

நாமக்கல் மாவட்டத்தில் மீனவர்கள் மீன் வளர்ப்போருக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் செப்டம்பர் 10 ம் தேதி தொடங்குகிறது என்று மாவட்ட ஆட்சியர் உமா கூறியுள்ளார்,10 ஆம் சரி பள்ளிபாளையம் நகராட்சி ஆவரங்காடு சமுதாயக் கூட்டத்திலும் 11-ம் தேதி பரமத்தி வேலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சி சமுதாய கூடத்திலும் நடைபெறுகிறது இதில் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு கலந்துகொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த நல்ல உதவி திட்டத்தின் பயன்படுத்தி மீனவர்கள் கடன் அட்டையை வைத்து கடன் பெற்று அதனை திரும்ப கட்டிக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது, மேலும் மீனவர்களுக்கான கடன் வாங்கும் அட்டையை தமிழக அரசு அறிவித்து ஆங்காங்கே தந்து வந்த நிலையில் தற்பொழுது நாமக்கல் மாவட்டத்திலும் மீன் வளர்ப்பு மற்றும் மீனவர்களுக்கான கடன் அட்டை வழங்குவதாக அறிவித்துள்ளது இதனை மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரியப்படுத்தியுள்ளனர்..!!

Read Previous

சட்டம் அறிவோம் சி எஸ் ஆர் பதிவு என்றால் என்ன..!!

Read Next

முதல்வரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular