தென்மேற்கு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மேகமூட்டத்துடன் சில இடங்களில் பரவலான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு என்று சென்னை வானிலை மையம் அறிவித்த நிலையில்..
நாமக்கல் மாவட்டத்தில் மழை இயங்கும் பதிவாகவில்லை இனிவரும் ஐந்து நாட்களுக்கு வானிலையில் வானம் மேகமதும் காணப்படும் மேலும் நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழை பெய்யவும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை மையும் அறிவித்துள்ளது, பகலில் வெப்பம் 95 டிகிரி செல்சியதாகவும் இரவு வெப்ப 71.6 டிகிரி செல்ஃபிஸ் ஆகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, மேலும் தென்மேற்கு காற்றழுத்த தாழ்வு நிலையையொட்டி மிதமான மழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை மையம் தெரிவித்துள்ளது, இதனால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..!!