நாமக்கல் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது..!!

நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொழுது திடீர் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது..

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது, அந்த விழாவில் மத்திய அரசின் சார்பில் கால்நடை துறைக்கு 8 கால்நடை மருத்துவர் ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளது, இந்த கால்நடை மருத்துவ ஊர்தியில் ஒரு புறத்தில் பிரதமர் மோடி புகைப்படமும் மறுபுறத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது இதனை மக்களுக்கு காட்டாத வண்ணமாக உறுதிகளை ஒருபுறமாக நிறுத்தி வைத்தனர், இந்நிகழ்ச்சி முடிவில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்காத விதத்தை கண்டித்து மாநிலத் துணைத் தலைவர் லோகேந்திரன் – எம்பியுடன் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார், இந்த விழாவினை சிறப்பிப்பதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் திமுக எம் பி ராஜேஷ் அவர்கள் கலந்து கொண்டனர்..!!

Read Previous

கோட் திரைப்படத்திற்கு அதிகம் வசூலிக்க கூடாது என்று மனுத்தாக்கல்..!!

Read Next

வீட்டு கடன் வாங்க செயலியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular