
நாமக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றிய மகேஸ்வரி அவர்கள் நாமக்கல் மாநகராட்சி எம்பி மாதேஸ்வரனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டமாக செயல்பட்டு வந்த நிலையில் மாநகராட்சியாக அறிவித்து கடந்த இரு தினங்களாக மாநகராட்சியாங செயல் படுகிறது நாமக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற மகேஸ்வரி அவர் நாமக்கல் எம்பி மாதேஸ்வரனை சந்தித்து வாழ்த்து பெற்று பூங்கொத்து வழங்கியுள்ளார், மேலும் இனி நாமக்கல் மாநகராட்சி சிறப்பாக செயல்படும் என்றும் அதற்காக எனது முழு ஒத்துழைப்பையும் தருவேன் என்றும் நாமக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியுள்ளார்..!!