நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்பட்ட மல்லச் சமுத்திர பகுதியில் நாளை ஒரு நாள் மின் நிறுத்தம்.
மல்லச்சமுத்திர 110/22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க இருப்பதனால் நாளை ஒருநாள் அப்பகுதியில் மின் நிறுத்தம் ஏற்படும் என்றும் மின் பகிரங்க கழகம் அறிவித்துள்ளது, நாளை 07/08/2024 காலை 9 முதல் மாலை 5 வரை பின் வரும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். மல்லச்சமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டப்பாளையம், சூரிய கவுண்டம்பாளையம், பாலமேடு, கூத்தாநந்தம், காளிப்பட்டி, சின்ன காளிப்பட்டி, கரட்டு வளவு, சப்பையாபுரம், நாச்சியம்பட்டி,
அக்கரைப்பட்டி, செம்பா பாளையம் மற்றும் கட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை ஒரு நாள் மின் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது..!!