தமிழ்நாடு நுகர்வோர் கழகம் கீழ் நியாய விலை கடை ஆங்காங்கே இருக்கிறது அதில் தான் மக்களுக்கான ரேஷன் பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசுகள் என வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் புதிதாக கட்டிய நியாய விலை கடை கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்துள்ளார், மேலும் உடன் ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் ராமசாமி, முருகன், பிரகாசம், அரசு அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்துள்ளனர்..!!