நாமக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதி விவசாய மக்களுக்கு துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண்மை உதவி இயக்குநர் பா.சித்ரா கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் துவரை சாகுபடி உற்பத்தி திறனை மேம்படுத்தவும் வகையில் துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50% விதை உயிரி எரிபொருள் உரம் குறைவான விலையில் வழங்கி வருகிறது, இதனை சுற்றுவட்டார விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினர்..!!