
நாமக்கல் முன்னாள் சட்டமன்ற பொன் சரஸ்வதியின் கணவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்..
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினரான பொன் சரஸ்வதியின் கணவர் நேற்று இரவு திருப்பூரில் 10 மணி அளவில் நாமக்கல் திருச்செங்கோடு குற்றவியல் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தி வந்தபோது இவர் நில மோசடி மற்றும் பண மோசடிகளில் பொன் சரஸ்வதி அவர்களின் கணவருக்கு பங்கு இருக்கிறது என்றும் தெரியவந்தது, மேலும் பொன் சரஸ்வதியின் கணவரை விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம் என்று காவல்துறையினர் அறித்தது..!!