நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி ஆணை பின்பு நாமக்கல் மாநகராட்சிக்கு புதிய மேயர் பதவி ஏற்பு நிகழ்வைத் தொடர்ந்து நாமக்கல் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்டது வழங்கப்பட்ட செங்கோலை குறித்து பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்..
நாமக்கல் நகராட்சியில் சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, இதனை தொடர்ந்து இன்று 16ஆம் தேதி மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் மாநகராட்சி மேயர் கலாநிதி அவர்களுக்கு 4 கிலோ எடை 5 அடி உயரம் கொண்ட வெள்ளி செங்கோல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர், மேலும் நாமக்கல் மாவட்டம் இனி சிறந்த முறையில் மாநகராட்சி காண தொண்டினையும் செயல்பாடுகளையும் மிக சிறப்பாக செய்யும் என்றும் இனிவரும் காலங்களில் நாமக்கல் மாநகராட்சி சிறந்த முறையில் இருக்கும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார் மேலும் நாமக்கல் மாவட்டத்தின் சிறப்பை பற்றி பொதுமக்கள் நிலையில் எடுத்துக் கூறியுள்ளனர்…!!




