நாம் குப்பையில் தூக்கிப் போடும் வெங்காயத் தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா..??

நாம் குப்பையில் தூக்கிப் போடும் வெங்காயத் தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா..??

நாம் குப்பையில் தூக்கிப் போடும் வெங்காய தோலில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா..?? அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

தோல் அலர்ஜியை தவிர்க்க வெங்காய தோல்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் இந்த நீரில் முகத்தை கழுவவும். சில நாட்களில் வித்தியாசத்தை உணர்கிறீர்கள். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமானால் உடனே வெங்காயத்தோலை பயன்படுத்துங்கள். இதற்கு வெங்காய தோலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் இந்த தண்ணீரை குடியுங்கள். விரும்பினால் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். முடியை அழகாக்க வெங்காயத்தோல் தண்ணீரையும் பயன்படுத்தலாம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இது உங்கள் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். அதுமட்டுமின்றி வெங்காய தோலில் பழங்களை விட அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் கூந்தலுக்கு இயற்கையான நிறத்தை அளிக்கிறது.

Read Previous

பூண்டு பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதா..?? கெட்டதா..??

Read Next

தொண்டையில் மீன் முள் சிக்கினால் இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular