நாம் சாப்பிடும் உணவு பிரமிடுகள்…!!

இந்திய பயன்பாட்டில் இருக்கும் உணவு பொருட்களும் அவற்றின் வழியாக கிடைக்கும் சத்துக்கள் சதவீதம் பற்றி தெரிந்து கொள்வோம்..

தானியங்கள் அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, திணை, பார்லி உள்ளிட்ட பல்வேறு தானியங்கள் போன்றவை தினசரி உணவில் முதலிடம் பெற்றிருக்க வேண்டும் தானியங்கள் 40 சதவீத அளவில் இருக்க வேண்டும், காய்கள் பழங்கள் மற்றும் கீரைகள் காய்கள் பழங்கள் கீரைகள் மற்றும் வேர்கள் கிழங்குகள் போன்றவற்றை தானியங்களுக்கு அடுத்த நிலையில் உணவில் 35 சதவீதம் அளவில் இருக்க வேண்டும், பயிர் வகைகள் நிலக்கடலை துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு பச்சைப் பருப்பு தட்டை பயிறு வறுகடலை சோயாபீன்ஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகள் உணவில் 18 சதவீதம் இருக்க வேண்டும், பால் மற்றும் இறைச்சி பால் மற்றும் பால் மூலப் பொருட்களான தயிர் பாலாடை கட்டி நெய் ஆடு, மாடு மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகள் முட்டைகள் உணவில் 5 சதவீதம் அளவில் இடம்பெற்றிருக்க வேண்டும், அதேபோல் சர்க்கரை மற்றும் என்னை தேங்காய் கடலை கடுகு நல்லெண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் உளியிட்ட பல்வேறு எண்ணெய் வகைகள் தினசரி உணவில் சர்க்கரை மற்றும் எண்ணெய் வகைகள் 2 சதவீதம் மட்டும் பெற்றிருக்க வேண்டும்..!!

Read Previous

பாகற்காயுடன் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது..!!

Read Next

ரூ.50,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular