அன்றாட நாம் சாப்பிடும் போது உணவுகளை மெதுவாக மென்று சாப்பிட்டு வருவதனால் உடலில் உள்ள மெட்டபாலிசங்கள் அதிகரிக்கிறது என்றும் இதனால் உடல் எடை கூடுவது குறைகிறது என்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் விரைவில் செரிக்க கூடிய உணவுகளை சாப்பிடுவதனாலும் பீட்சா பர்கர் போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பதாலும் பொறுமையாக சாப்பிடுவதினாலும் உடலின் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றும் உடலில் எந்த வகையான நோயும் வராமல் இருக்கும் என்றும் மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர்..!!