அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளில் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ளது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கத்திரிக்காய் சாப்பிடுவதன் மூலம் கேன்சர் வராமல் தடுக்க இது மிகவும் உதவுகிறது.
முருங்கைக்காய் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தை இது சுத்திகரிக்கும்.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் உறுதியாக இருக்கிறது.
கண்பார்வை குறைபாட்டை பீர்க்கங்காய் சரி செய்கிறது.
இருதய பிரச்சினைகள் வராமல் சௌசௌத் தடுக்கிறது. புடலங்காய் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இது மிகவும் உதவுகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சி செரிமானத்திற்கும் மிகவும் உதவுகிறது. பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம். வாழைக்காய் அல்லது வாழைத்தண்டு சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கல் பாதிப்பிலிருந்து நம் உடலை நாம் பாதுகாக்கலாம். புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.




