நாயின் மீது பரிதாபப்பட்டதால் நடந்த சோகம்; 3 பேருக்கு காயம்..!! பதைபதைப்பு காணொளி உள்ளே.!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதி சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் நேற்று தனது வாகனத்தில் சவாரி இல்லாமல் சென்று கொண்டிருந்தார்.

சாலையில் இவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென குறுக்கே ஒரு நாய் புகுந்தது. இதனால் பதறிப்போன ஆட்டம் ஓட்டுனர் நாயின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை லேசாக திருப்பி உள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம்புகுந்தது இதனால் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பேர் லேசான காயமடைந்தனர். ஆட்டோ ஓட்டுனாரும் விபத்தில் காயமடைந்தார். அவரின் மீது ஆட்டோ இருந்த நிலையில் அங்கு இருந்தவர்கள் விரைந்து சென்று ஆட்டோ ஓட்டுனரை மீட்டனர். மேலும் அவசர உறுதி வரவழைக்கப்பட்டு மூவரும் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆட்டோ விபத்தில் சிக்கிய காணொளி வெளியாகி உள்ளது.

https://x.com/sunnewstamil/status/1795659967284093354?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1795659967284093354%7Ctwgr%5Ebee94de70c6bc8f3c5c61f696066a1cdf3b86293%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Ftamilnadu%2Fvellore-gudiyatham-auto-accident-3-injured

Read Previous

அலட்சியமாக தண்டவாளத்தை கடந்த ஐடி ஊழியர் இரயில் மோதி பலி..!! சென்னையில் சோகம்.!!

Read Next

கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் சிக்கிய முழங்கை; வலியால் அலறித்துடித்த சிறுமி.!! பதைபதைக்க வைக்கும் வீடியோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular